அரசகுலதிலக புலவரேறு அதிவீரராமபாண்டியனார் இயற்றிய நைடதமூலமும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் மாணாக்கரின் மாணாக்கரும், மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவரும், அத்துவித சித்தாந்த மதோத்தாரணரும் ஆகிய (யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி) மகாவித்வான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் புதுக்கியும் திருத்தியும் விளக்கியுஞ் சேர்த்துக் கொடுத்த விருத்திஉரையும்
1919
அதிவீரராம பாண்டியர்