தமிழ்க்கல்வி, சைவ சித்தாந்தம், தேவாரத் திருமுறைகள், இசைத் தமிழ், அன்னதானம், வைத்தியம் இவற்றின் அபிவிருத்திக்காகவும் பொது ஜனங்களின் அனுகூலத்துக்காகவும் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துத் தலைவர்களாக இருபதாம் பட்டத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருணந்தித்தம்பிரான் சுவாமிகளவர்கள் மனமுவந்தமைத்திருக்கும் பேரறக் கட்டளைகள்
1947
அருணந்தித்தம்பிரான்