உலக பிரசித்திபெற்ற இராஜப்பார்ட்டு சூரிய நாராயண பாகவதர், மதுரை பைரவ சுந்தரம் பிள்ளை, பி. எஸ். வேலுநாயர், டி. ஜி. ஜெகநாத நாயுடு, ஜி. எஸ். முனிசாமிநாயுடு, ஜி. என். சாமிநாத முதலியார், சின்ன மகாதேவ ஐயர், டீ. எஸ். பரமேஸ்வரஐயர், சின்னசாமாஐயர், பார்ஸி-ஜெகன்மோகன தி. குப்புசாமி முதலியார், டி. எ. இராஜாமணி அம்மாள், வி. பி. ஜானகி அம்மாள், கே. அரங்கநாயகி அம்மாள், முதலிய நாடக கம்பெனியா ரவர்களால் நடாத்திவருகிற அல்லி அர்ஜ்ஜூனா
1920
இராஜவடிவேல் தாஸர்