| 245 |
: |
_ _ |a சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில் - |
| 246 |
: |
_ _ |a முனியாண்டி கோயில் |
| 520 |
: |
_ _ |a சூரக்குண்டு முனீசுவரர் கோயில் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் நெடுஞ்சாலையின் வலதுபுறத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சூரக்குண்டு ஊரைச் சேர்ந்த ஒரு இனத்தாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். இங்குள்ள முனீசுவரர் அவர்களுக்கு குலதெய்வமாக அருள்பாலிக்கிறார். மற்ற இனத்தாரும் இங்கு வந்து வழிபடுகின்றனர். |
| 653 |
: |
_ _ |a கோயில், தமிழகம், தமிழ்நாடு, தமிழகக் கோயில்கள், தமிழ்நாட்டுக் கோயில்கள், ஆலயங்கள், குலதெய்வக் கோயில், நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் வழிபாடு, வீரர் வழிபாடு, நாட்டார் வழிபாட்டுத் தலங்கள், கிராமக் கோயில்கள், ஊர்த்தெய்வம், காவல் தெய்வங்கள், கிராமதேவதை, சிறுதெய்வக் கோயில், முனீசுவரன், முனியாண்டி, முனியப்பன், சூரக்குண்டு, சூரக்குண்டு தெற்கு வளவாருக்கு சொந்தமான முனிக்கோயில், முனி, மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட சிறுதெய்வக் கோயில்கள், மதுரை மாவட்ட நாட்டுப்புறத் தெய்வங்கள் |
| 700 |
: |
_ _ |a கௌதம் ராஜ், மலைச்சாமி பூமிநாதன், பிரபுசங்கர், அங்குஸ் சிங் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a பாண்டியர் |
| 909 |
: |
_ _ |a 5 |
| 910 |
: |
_ _ |a இத்தலத்தில் முனீசுவரர் வழிபாடு பயம் அகற்றுவதாக தொன் நம்பிக்கை. |
| 914 |
: |
_ _ |a 10.0209995 |
| 915 |
: |
_ _ |a 78.3090455 |
| 923 |
: |
_ _ |a சூரக்குண்டு கண்மாய் |
| 925 |
: |
_ _ |a ஒருகால பூசை |
| 926 |
: |
_ _ |a மாசி மகாசிவராத்திரி |
| 927 |
: |
_ _ |a இல்லை |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறையில் முனீசுவரர் அருள்பாலிக்கிறார். கருவறை விமானத்திலும், மண்டபத்தின் விதானத்திலும் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. |
| 932 |
: |
_ _ |a சூரக்குண்டு முனீசுவரர் கோயில் மதிற்சுவருடன் காணப்படுகின்றது. மதிற்சுவரையொட்டி கிழக்குமுகமாக தோரணவாயில் முகப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெரிய வளாகம் காணப்படுகிறது. வளாகத்தின் மையப்பகுதியில் மகாமண்டபத்துடன் கூடிய முனீசுவரர் கருவறை விமானம் அமைந்துள்ளது. மண்டபம் தூண்களுடன் காணப்படுகின்றது. உயரமான படிக்கட்டுகளுடன் கூடிய மண்டபத்தைக் கடந்தால் முனீசுவரரின் கருவறையைக் காணலாம். கருவறை விமானம் ஒரு தளத்துடன் கூடியது. திராவிடப் பாணியில் கட்டப்பட்டுள்ளது. விமானத்தில் சுதைச் சிற்பங்கள் வண்ணந்தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. மண்டபத்தின் விதானத்தில் நான்கு மூலைகளிலும் நந்தியும் பூதகணங்களும் காவல் தெய்வங்களாக பரிணமிக்கின்றன. |
| 933 |
: |
_ _ |a தனியார் |
| 934 |
: |
_ _ |a தல கருப்பு கோயில், கள்ளம்பட்டி நடுக்காடு பத்ரகாளியம்மன் கோயில், ஸ்ரீதொட்டிச்சியம்மன் வீடு |
| 935 |
: |
_ _ |a மதுரையிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 38 வழியாக மேலூர் செல்லும் வழியில் சுமார் 30 கி.மீ. தொலைவில் சூரக்குண்டு நெடுஞ்சாலையோரத்தில் அமைந்துள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_00413 |
| barcode |
: |
TVA_TEM_00413 |
| book category |
: |
நாட்டுப்புறத் தெய்வம் |
| cover images TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0005.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0007.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0006.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0001.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0002.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0003.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0004.jpg
TVA_TEM_00413/TVA_TEM_00413_மதுரை_சூரக்குண்டு_முனிக்கோயில்-0005.jpg
|