MARC காட்சி

Back
கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
245 : _ _ |a கண்டமங்கலம் திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில் -
246 : _ _ |a திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில்
520 : _ _ |a இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் புராதன சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. இக்கோயில் பராந்தக சோழன் காலக் கோயிலாகும். கோட்டங்கள் வெற்றிடமாக காணப்படுகின்றன. கண்டமங்கலம் என்னும் இவ்வூர் சோழர் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் விளங்கியது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை இங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
653 : _ _ |a விழுப்புரம் கோயில்கள், திருநாரீஸ்வரம், திருநாரீஸ்வரத்து மகாதேவர் கோயில், கண்டமங்கலம் சிவன் கோயில், ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம், கண்டமங்கலம் கோயில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முதலாம் பராந்தகச் சோழன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1000 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது.
914 : _ _ |a 11.91488661
915 : _ _ |a 79.68654846
916 : _ _ |a திருநாரீஸ்வரத்து மகாதேவர்
927 : _ _ |a கருவறையின் தென்புற அதிட்டானத்தில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. இக்கோயில் பராந்தகன் காலத்தைச் சேர்ந்தது எனக் கல்வெட்டின் மூலம் அறியலாம். இவ்வூர் சோழர்கள் காலத்தில் ஸ்ரீகண்டராதித்த மதுராந்தக மங்கலம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. செம்பியன் மாதேவியின் கணவனும், உத்தமசோழனின் தந்தையும், மேற்கெழுந்தருளிய சிவஞானியுமான கண்டராதித்தன் பெயரில் இவ்வூர் விளங்கியதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மேலும் இக்கோயில் கல்வெட்டுகளில் திருநாரீஸ்வரம் என வழங்கப்பட்டுள்ளது. இறைவன் திருநாரீஸ்வரத்து மகாதேவர் என வழங்கப்பட்டுள்ளார்.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a குறிப்பிடும்படியான முற்கால சிற்பங்கள் ஏதும் இல்லை.
932 : _ _ |a இக்கோயில் கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றுடன் எளிமையாகக் காணப்படுகிறது. கோயில் இடிந்த நிலையில் கூரையின்றி உள்ளது. சதுரமான கருவறை அமைந்துள்ளது. கருவறையின் தென்புற தாங்குதளத்தில் கல்வெட்டுகள் உள்ளன. இது முதலாம் பராந்தகன் காலக் கோயிலாகும்.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a பெருமுக்கல் சீதாகுகை, உலகாபுரம் சிவன் கோயில், உலகாபுரம் விஷ்ணு கோயில், கண்டராதித்தப் பேரேரி, காலகண்ட பேரேரி, ஷகாளி கோயில், அய்யனார் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள விழுப்புரத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் விழுப்புரம் வட்டத்தில் உள்ள கண்டமங்கலம் என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a கண்டமங்கலம்
938 : _ _ |a திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a விழுப்புரம், பாண்டிச்சேரி விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000031
barcode : TVA_TEM_000031
book category : சைவம்
cover images TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_முன்புறத்தோற்றம்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_முன்புறத்தோற்றம்-0001.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_தென்புறம்-0002.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_மேற்குபுறம்-0003.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_வடபுறம்-0004.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_கருவறை-தாங்குதளம்-0005.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_சுவர்-0006.jpg

TVA_TEM_000031/TVA_TEM_000031_திருநாரீஸ்வரத்து-மகாதேவர்-கோயில்_கூரை-அமைப்பு-0007.jpg