MARC காட்சி

Back
திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a திண்ணனூர்
653 : _ _ |a கோயில், வைணவம், பெருமாள், விஷ்ணு, திருநின்றவூர், பக்தவத்சலப்பெருமாள் கோயில், என்னைப் பெற்ற தாயார், திருவள்ளூர், கல்வெட்டு, பிள்ளைப்பாக்கம், பத்தராவிப் பெருமாள் கோயில், தொண்டை மண்டலம், சோழர், விசயநகரர், நாயக்கர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 044-55173417
905 : _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு / திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம்.
909 : _ _ |a 2
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திவ்ய தேசம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
914 : _ _ |a 13.11258323
915 : _ _ |a 80.02604485
916 : _ _ |a பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்
918 : _ _ |a என்னைப் பெற்ற தாயார்
922 : _ _ |a பாரிஜாதம்
923 : _ _ |a வருண புஷ்கரணி
924 : _ _ |a பாஞ்சராத்ர ஆகமம்
925 : _ _ |a நான்கு கால பூசை
926 : _ _ |a பங்குனி திருவோணம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், இரத சப்தமி, வைகுண்ட ஏகாதசி
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a இக்கோயிலில் உள்ள மூலவர் பக்தவத்சல பெருமாள் (பத்தராவிப்பெருமாள்) ஆவார். தாயார், பெருமாள் சன்னதிகளுடன் ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஷ்வக்ஸேனர் (சேனை முதல்வன்), பன்னிரு ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோருக்குத் தனித்தனியாகச் சன்னதிகள் அமைந்துள்ளன. திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவிலின் வடகிழக்கில் உள்ள மண்டபத்தின் உள்ளே வரிசையாக ஆழ்வார்களின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் 7 தூண்கள், அதில் நான்கு சிங்கத்தூண்கள், மூன்று தூண்களில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
930 : _ _ |a சமுத்திர ராஜனுடன் கோபித்துக்கொண்ட திருமகள் வந்து நின்ற ஊர் என்பதால் ’திருநின்றவூர்’ எனப் பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. சமுத்திர ராஜனுடன் கோபம் கொண்ட திருமகள் தாயார் வந்து நின்ற இத்தலத்தில், சமுத்திர ராஜன் வந்து தாயாரை திரும்பி வர வேண்டியபோது, ’என்னைப் பெற்ற தாயே’ என்று பலவாறு சமாதானம் செய்ய முயன்றார். இக்காரணத்தால் தாயார் திருநாமம் ’என்னைப் பெற்ற தாயார்’ என்றானது. எவ்வாறு வேண்டியும் தாயார் சமாதானம் அடையாததால், சமுத்திர ராஜன் மீண்டு சென்று பெருமாளிடம் உதவி வேண்ட, அவரும் பக்தனுக்காக இங்கு வந்து திருமகளிடம் சமாதானம் கூறி வைகுந்தம் வர சம்மதிக்க வைத்த திருத்தலம். திருமங்கையாழ்வார் இத்திருத்தலத்தைப் பாடாது சென்று விடவே, தாயார் பெருமாளைப் பாடல் பெற்று வர அனுப்பி வைத்தார். பக்தவத்சல பெருமாள் வருவதற்குள் திருமங்கையாழ்வார் திருவிடந்தை திருத்தலத்தையும் தாண்டி, திருக்கடல்மல்லையும் (மாமல்லபுரம்) வந்துவிட்டார். அங்கே திருநின்றவூர் பெருமாளுக்காக ஒரு பாடல் பாட, பாடலுடன் திரும்பி வந்த பக்தவத்சல பெருமாள் ஒரு பாடல் மட்டும் பெற்றுவந்தது கண்ட தாயார், மற்ற திருத்தலங்களுக்கு அதிகம் பாடல் இருக்க நமக்கு ஒன்றுதானா என்று திரும்பவும் அனுப்ப, அதற்குள் திருக்கண்ணமங்கை வந்து விட்ட திருமங்கையாழ்வார் திருநின்றவூர் பெருமாள் (பக்தவத்சல பெருமாள்) திரும்பவும் வந்ததை ஓரக்கண்ணில் கண்டு அவரையும் மங்களாசாசனம் செய்தார்.
932 : _ _ |a இக்கோயில் விசயநகர ஆட்சி காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இராஜகோபுரம் இம்மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கருடன், ஆண்டாள், இராமர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சதுர வடிவக் கருவறையில் நின்ற நிலையில் பெருமாள் திருமகள் மற்றும் பூமகளுடன் காட்சியளிக்கிறார்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருநின்றவூர் இருதாயலீசுவரர் சிவன் கோயில், திருநின்றவூர் ஏரி காத்த இராமர் கோயில், சித்தர்காடு சிவன் கோயில், புதுசத்திரம் அருணாச்சலேசுவரர் கோயில்
935 : _ _ |a சென்னை-திருவள்ளூர் செல்லும் வழியில் திருநின்றவூர் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
937 : _ _ |a திருநின்றவூர்
938 : _ _ |a திருநின்றவூர்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a திருவள்ளூர் நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000238
barcode : TVA_TEM_000238
book category : வைணவம்
cover images TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0028.jpg :
Primary File :

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_தூண்கள்-0013.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_மண்டபம்-0010.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_யாளி-0011.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_யாளித்தூண்-0012.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கோபுரம்-0001.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கோபுரம்-0002.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_இராஜகோபுரம்-0003.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கொடிமரம்-0004.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கருவறை_நுழைவாயில்-0005.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_இராஜகோபுரம்_நுழைவாயில்-0006.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_தூண்கள்-0007.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_திருச்சுற்று-0008.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_திருச்சுற்று-0009.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_அர்த்தமண்டபம்-0014.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_அர்த்தமண்டபம்-0015.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_மேற்கூரை-0016.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஊஞ்சல்_மண்டபம்-0017.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_இராஜகோபுரம்_உட்புறம்-0018.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_இராஜகோபுரம்_நுழைவாயில்-0019.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_யாளி-0020.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_மண்டபம்-0021.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_தூண்கள்-0022.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கல்வெட்டு-0023.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_கல்வெட்டு-0024.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_சக்கரத்தாழ்வார்-0025.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0026.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0027.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0028.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0029.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_ஆழ்வார்கள்-0030.jpg

TVA_TEM_000238/TVA_TEM_000238_திருநின்றவூர்_மதில்_சுவர்-0031.jpg