MARC காட்சி

Back
தொல்காப்பியம்
003 : 3
008 : 8
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
100 : _ _ |a தொல்காப்பியர்
245 : _ _ |a தொல்காப்பியம்
300 : _ _ |a 525
500 : _ _ |a A Discriptive catalogue - vol - 1 - Pg : No. 101, இந்தப் பக்கத்தில் குறிப்பு உள்ளது. ஆண்டு 1956, இதில் தொல்காப்பியம் சொல்லதிகாரம் 9 இயல்கள் முழுமையாக உள்ளது. பொருளதிகாரத்தில் அகத்திணை முதல் களவியல் முடிய நச்சினார்க்கினியர் உரையுடன் உள்ளது. கற்பியல் முதல் உவமவியல் முடிய காணப்படவில்லை. செய்யுளியலுக்குப் பேராசிரியர் உரையுள்லது. மரபியல் இல்லை. செய்யுளியல் இறுதியல் நச்சினார்க்கினியர் உரை என்று பிழையாக எழுதியுள்ளது என்பது உ.வே.சா குறிப்பு. 140 எண் கொண்ட ஓலையில் தொல்காப்பியம் - செய்யுளிலக்கணம் நச்சினார்க்கினியர் உரை முடிந்தது என்று உள்ளது. ஓலைகள் எழுதப்பட்ட ஆண்டுகள் உ.வே.சா குறிப்பில் உள்ளது. ஓலைகள் முழுமையாக உள்ளது. முதல் ஓலை கருமையாக உள்ளது. இடையில் சில ஓலைகள் உடைந்துள்ளது. முற்றுபெற்றுள்ளது. பிரதி ஓலை இரண்டு; (அலமாரி எண். IA)
546 : _ _ |a தமிழ்
700 : _ _ |a நச்சினார்க்கினியர், பேராசிரியர்
850 : _ _ |a டாக்டர் உ.வே.சா. நூலகம் - சென்னை
995 : _ _ |a TVA_PLM_0001590
barcode : TVA_PLM_0001590
book category : ஓலைச்சுவடி
cover :