000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a அரசன் - அரசி |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a தலைவனின் மறுப்பு |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a சமண, பௌத்த மதங்கள் உள்ளிட்ட பல நெறிகள் மனிதன் வீடு பேற்றிற்கான தடையாக பெண்களைக் காரணம் காட்டுகின்றன. எனவே சிற்றின்பம், பேரின்பம் என அக வாழ்வியலும், பக்தி நெறியும் இருபாற்பட்டன. இச்சிற்பத்தில் முக்தி நெறி அடைய முனைகிறான் போலும் தலைவன். தடுக்கும் தலைவியை கை விரல் சுட்டி மறுக்கிறான். இல்லற வாழ்வை விடுத்து துறவறம் பூணுதல் நான்காவது கடமையாக மறை நூல்கள் கூறுகின்றன. இல்லறமல்லது நல்லறமன்று எனவும் தமிழ் கூறும் நல்லுலகம் குறிப்பிடுகின்றது. எவரெவர்க்கு எந்நியதி உடன்பட்டதோ அவ்வழி செல்லுதலே வாழ்வில் ஏற்புடைத்து என்ற கருத்தை இச்சிற்பம் விளக்குவதாக உள்ளது. இல்லற இன்பத்திலிருந்து விலகி பக்தி நெறியைப் பின்பற்றி முக்திப் பேற்றை அடைந்ததாகவே சமண தீர்த்தங்கரர்களும், பௌத்த முனிகளும், அடியார்களும் அடையாளப்படுத்தப்படுகின்றனர். எனவே இக்கூறு ஓர் அங்கமாக மனிதனால் ஒரு நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், தந்த பலகைச் சிற்பங்கள், மானுடப் புணர்வு, அரசன்-அரசி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000554 |
barcode | : | TVA_SCL_000554 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000554_திருவரங்கம்_அரசன்-அரசி-001.jpg | : |
![]() |
Primary File | : |