000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சாமரப் பெண் |
300 | : | _ _ |a வாழ்வியல் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a சாமரம் வீசும் இளம் நங்கை |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a எழில் மிகு தோற்றத்துடன் இளம் நங்கையாக விளங்கும் இப்பெண், தன் இரு கைகளிலும் சாமரத்தைப் பிடித்துள்ளாள். சாமரம் என்பது கடவுளுக்கும், மனிதரில் உயர்ந்த சான்றோர்க்கும், அரசர்க்கும் வீசுவதாகும். பண்டைய காலத்தில் செல்வ வளம் படைத்தோரும் சாமரம் வீசுவதற்கு பணியமர்த்தியுள்ளனர். சாமரம் வீசுவது என்பது 16 வகை பூசனைகளில் ஒன்றாகும். கணபதியின் இருபுறத்திலும் சாமரங்கள் காட்டப்படும். சமண தீர்த்தங்கரங்களின் இருபுறமும் சாமரம் வீசும் ஆடவர் சிற்பங்களில் காட்டப்படுவர். கடவுள் படிமங்கள் பலவற்றில் சாமரப் பணியர் மேற்புறத்தில் காட்டப்படுவது மரபு. இச்சிற்பத்தில் சாமரப்பெண் நீண்ட பின்னல் சடையுடன் விளங்குகிறாள். தலையின் நேர்வகிட்டில் தொய்யகமும், காதுகளில் வளையங்களும், கழுத்தில் நீண்ட ஆரமும், அட்டிகையும், கைகளில் தோள் வளை, முன் வளை ஆகிய அணிகளும் விளங்குகின்றன. முன்புறம் விசிறி மடிப்புடன் கூடிய ஆடல் மகளிருக்கான ஆடையணிந்துள்ளாள். 108 ஆடல் கரணத்தின் ஒரு வகையில் நின்றுள்ளாள். |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், சாமரம் வீசும் பெண், சாமரப் பெண், இளம் பெண், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000531 |
barcode | : | TVA_SCL_000531 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000531_திருவரங்கம்_சாமரப்-பெண்-001.jpg | : |
![]() |
Primary File | : |