| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a இராமன்-விசுவாமித்திரர் |
| 300 | : | _ _ |a வைணவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a விசுவாமித்திரருடன் செல்லும் இராமன் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a விசுவாமித்திர முனிவரின் பின்னே இராமன் பணிவோடு வணங்கி நிற்கிறான். முனிவர் இராமனுக்கு அறவுரை ஒன்றைக் கூறுவது போல அவரின் வலது கை முத்திரை அமைந்துள்ளது. இராமன் அக்கூற்றை பணிந்து கேட்கிறான். ஜடாபந்தம் தலைக்கோலமாய் கொண்டு, தாடி, மீசையுடன் விளங்கும் விசுவாமித்திரர் கழுத்திலும், கைகளிலும் முத்து அல்லது உருத்திராக்கத்தினால் ஆன அணிகளை அணிந்துள்ளார். இடது கையில் நீர் கரகத்தைக் கொண்டுள்ளார். கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடை அணிந்துள்ளார். கால்களில் பரல்களைப் பெற்ற பாதகடகம் விளங்குகின்றது. இராமனும் முனிவரைப் போலவே ஆடை அணிகளைப் பெற்றுள்ளான். இராமனுக்கு கிரீட மகுடம் தலையணியாக விளங்குகிறது. இடது மார்போடு வில்லினை அணைத்தபடி, தலையை சற்று தாழ்த்தி பணிவோடு கை குவிக்கிறான். இக்காட்சி விசுவாமித்திரர் இராமனை தன் வேள்வியை காக்கும் பொருட்டு கானகம் அழைத்துச் செல்லும் காட்சியாக இருக்கலாம். |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், இராமன்-விசுவாமித்திரர், இராமாயணக் காட்சி, திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000528 |
| barcode | : | TVA_SCL_000528 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover images TVA_SCL_000528_திருவரங்கம்_இராமன்-விசுவாமித்திரர்-001.jpg | : |
|
| Primary File | : |