000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a முகலிங்கம் |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a தந்தம் |
500 | : | _ _ |a சிவலிங்கத்தில் முகத்தோடு அமைக்கப்படும் இலிங்கம் முகலிங்கம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a இலிங்கத்தில் முகமிருந்தால் அதனை முகலிங்கம் என்பர். முகலிங்கம் நான்கு வகைப்படும். ஆட்யம், அநாட்யம், சுரேட்டியம், சர்வசமம் என்பன அவையாகும். ஆட்யம் 1001 இலிங்கமுடையது. சுரேட்டியம் 108 இலிங்க முகங்களைக் கொண்டது. பிரம்ம, விஷ்ணு, ருத்ர, மகேஸ்வர, சதாசிவமே முகலிங்கம் எனப்படுகிறது. இந்த ஐவரும் அண்டத்தில் ஐந்தொழில்களை நடத்துகின்றவர்கள். எனவே முகலிங்கத்தை வணங்கினால் ஐம்பெரும் தேவர்களின் அருளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. இச்சிற்பத்தில் மரத்தின் அடியில் முகலிங்கம் ஒன்று கோயில் போன்ற அமைப்புடைய மாடத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. முகலிங்கம் தாமரைப் பீடத்தோடு கூடிய ஆவுடையாரைப் பெற்றுள்ளது. இலிங்கத்தின் மேல் மலர் மாலை அணிவிக்கப் பெற்றுள்ளது. |
653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், முகலிங்கம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சியகம் தந்த சிற்பங்கள் |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.00275101 |
915 | : | _ _ |a 79.06188179 |
995 | : | _ _ |a TVA_SCL_000526 |
barcode | : | TVA_SCL_000526 |
book category | : | தந்தச் சிற்பங்கள் |
cover images TVA_SCL_000526_திருவரங்கம்_முகலிங்கம்-001.jpg | : |
![]() |
Primary File | : |