000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a பல்லவ அரசன் |
300 | : | _ _ |a அரச உருவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a அரசன் அமர்ந்திருக்கும் காட்சி |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a பல்லவ மன்னன் அவையில் சுகாசனத்தில் வீற்றிருக்கிறான். வலது கையை வலது தொடையில் வைத்தும், இடது கையை வரத முத்திரையிலும் கொண்டுள்ளான். தலையில் கிரீட மகுடம் அணிந்துள்ளான். நெற்றியில் கண்ணி மாலை திகழ்கிறது. நீள்காதுகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. தோள்மாலை, தோள்வளை, முன்வளை ஆகியன அணி செய்கின்றன. கழுத்தில் சரப்பளியும், கண்டிகையும் உள்ளன. மார்பில் யக்ஞோபவீதம் (முப்புரிநூல்) செல்கிறது. மன்னனின் மேற்புறம் இருவர் சாமரத்தை இரு கைகளில் பிடித்து தோளில் சாய்த்தபடி நிற்கின்றனர். அரசன் அமர்ந்திருக்கும் பீடத்தின் அருகே பக்கத்திற்கொருவராக இருவர் அமர்ந்திருக்கின்றனர். வலதுபுறம் உள்ளவர் சற்று முதியவராக தாடி மீசையுடனும், இடது புறம் அமர்ந்திருப்பவர் இளையவராகவும் காணப்படுகின்றனர். இருவரும் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளனர். இருவரும் கைகளை விளக்கம் கூறும் பாவனையில் வைத்துள்ளனர். இக்காட்சி அரசனின் ஆலோசனையை குறிப்பிடுகிறது. இச்சிற்பத் தொகுதியில் காட்டப்படும் அமர்வு நிலை, ஆடையணிகள் ஆகியவற்றைக் காணும் பொழுது பல்லவர் கால சமூகப் பண்பாடு நன்கு விளங்குகிறது. |
653 | : | _ _ |a பல்லவ அரசன், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000104 |
barcode | : | TVA_SCL_000104 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |