
தமிழரசு
பதிப்பு ஆண்டு
1978
பதிப்பு கால அளவு
வெளியீடு
குறிச்சொற்கள்
Summery
இந்த இதழில் தமிழக அரசின் 1978/79 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றப்பேரவை முன் வைத்து மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் ஆற்றிய முழு உரையும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. நாட்டின் முதுகெலும்பான கிராமங்கள் தன்னிறைவு அடையவும், கிராமங்களின் வருமானத்தை பெருக்கவும் கிராமத் தன்னிறைவுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்பது நிதிநிலை அறிக்கையில் காணலாம் ‘அண்ணா எனும் இலக்கியவாதி‘ என்ற தொடர் கட்டுரையின் மூன்றாவது பகுதி இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. அறிவுக் கேணிகளாகத் திகழும் பள்ளிகளின் சீரமைப்பு இயக்கம் தமிழகத்தில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறார் ‘பள்ளிச்சீரமைப்பு‘ என்ற கட்டுரையில், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள்.
ஆவண இருப்பிடம்
கன்னிமாரா பொது நூலகம்
பதிவேற்ற விவரம்
தமிழ் இணையக் கல்விக்கழகம்
27 Jan 2017
பார்வைகள்
133
பிடித்தவை
0
பதிவிறக்கங்கள்
12

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..