இதழ்

தமிழரசு

இதழ் விவரங்கள்

தமிழரசு
பதிப்பு ஆண்டு

1976

பதிப்பு கால அளவு
குறிச்சொற்கள்
Summery

இவ்விதழில் ஆரம்பத்தில் தமிழக ஆளுநர் திரு.கே.கே.ஷா அவர்கள் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறிய செய்தி இடம் பெற்றுள்ளது. ஏழைகளின் இன்னல்களை தீர்த்தல், சிறுசேமிப்பு, ஆளுநர் அறிவித்த செய்திகள், தமிழ்நாட்டில் வனத்துறை மேம்பாடு, தொலைபேசி வசதி, வேளாண்மை உற்பத்தியைக் பெருக்கும் புதிய முறையினைப் பற்றியும், இன்றைய உலகில் வள்ளுவம், திருக்குறளின் பெருமை, வள்ளுவர் என்னும் வள்ளல், பெண்களுக்காக ஒரு பகுதியும் காணப்படுகின்றது. இவ்வாறான செய்திகளை இவ்விதழ் கூறுகிறது.

ஆவண இருப்பிடம்

கன்னிமாரா பொது நூலகம்

பதிவேற்ற விவரம்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

25 Jan 2017

பார்வைகள்

262

பிடித்தவை

0

பதிவிறக்கங்கள்

34

இதழ்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தொடர்புடைய இதழ்