| ஆசிரியர் பெயர் | இரா. இளங்குமரனார் |
| இயற்பெயர் | கிருஷ்ணன் |
| புனைபெயர்கள் | செந்தமிழ் அந்தணர் |
| பிறந்த ஆண்டு | 1927, ஜனவரி 30 |
| பெற்றோர் | படிக்கராமர் - வாழவந்தம்மையார் |
| குழந்தைகள் | இளங்கோவன், பாரதி, இரண்டு மகள்கள் |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞர், தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞர், மதுரை நான்காம் தமிழ்ச்சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர், பாவாணர் நூலகம் நிறுவனர், தமிழ்க்காப்புக் கழகச் செயலாளர், மதுரை மாவட்டத் தமிழாசிரியர் கழகச் செயலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு, இலக்கண வரலாறு, தமிழர் வாழ்வியல் இலக்கணம், செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம், உவமைவழி அறநெறி விளக்கம் |
| பிறந்த ஊர் | வாழவந்தாள்புரம் |
| வட்டம் | சங்கரன்கோவில் |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது, நல்லாசிரியர் விருது, திருக்குறள் செம்மல் விருது, குறள் ஞாயிறு விருது, பெரியார் விருது, கம்பர் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது, தமிழ்ச் செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2021, ஜூலை 25 |
| இறந்த ஊர் | மதுரை |