110 | : | _ _ |a பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் |
245 | : | _ _ |a பொருந்தல் - |
346 | : | _ _ |a 2010 |
347 | : | _ _ |a கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள், கற்பதுக்கைகள், சதுரமான கல்லாலான அமைப்பு, கல்வட்டங்கள், மட்கலக் கிண்ணங்கள், குடுவைகள், தட்டுகள், குவளைகள், மூடிகள், மட்பாண்டத் தாங்கிகள், சுடு |
500 | : | _ _ |a பொருந்தல் அகழாய்வு இயக்குநர் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் அவர்கள் ஆவார். பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்தக்கண்டுபிடிப்பின் மூலம், தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள். |
510 | : | _ _ |a
|
653 | : | _ _ |a பொருந்தல், பழநி, கொங்கு, புதுச்சேரிப் பல்கலைக்கழகம், க.இராஜன், பேராசிரியர் சுப்பராயலு, அகழாய்வு, தொல்லியல், தமிழக அகழாய்வுகள், இரும்புக்காலம், ஈமச்சின்னங்கள், கல்வட்டம், கற்பதுக்கை, பெருங்கற்காலம், சங்க கால ஊர், மயில் உருவம், கல்மணிகள், மீன் உருவம் |
700 | : | _ _ |a மதுரை கோ. சசிகலா |
710 | : | _ _ |a மதுரை கோ. சசிகலா |
752 | : | _ _ |a பொருந்தல் |c பொருந்தல் |d திண்டுக்கல் |f பழநி |
914 | : | _ _ |a 10.3174184 |
915 | : | _ _ |a 77.4426162 |
995 | : | _ _ |a TVA_EXC_00018 |
barcode | : | TVA_EXC_00018 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00018_பொருந்தல்_மண்டையோடு-பற்கள்-0021.jpg | : |
![]() |
Primary File | : |