MARC காட்சி

Back
திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயில்
245 : _ _ |a திருமுக்கூடல் கரியமாணிக்க வரதராஜப் பெருமாள் கோயில் -
246 : _ _ |a கரியமாணிக்க வெங்கடேசப் பெருமாள், அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
520 : _ _ |a பாலாறு, வேகவதி, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் திருமுக்கூடல் எனப் பெயர் பெற்றது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இக்கோயில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கோயில் இறைவன் திருமலை பெருமாளுக்கு இணையானவராகக் கருதப்படுகிறார். சோழர்கள் காலத்தில் இத்தலத்தில் வைத்திய சாலை ஒன்று இருந்துள்ளது. ஆதுலர் சாலை என்று அழைக்கப்படும் இந்த வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மூலிகைகள் பற்றிய விவரங்கள் குறித்த கல்வெட்டு ஒன்று முகமண்டபத்தின் சுவரில் உள்ளது. விசயநகர நாயக்கர் காலத்தில் இக்கோயில் திருப்பணி செய்யப்பட்டது. கொலுமண்டபமும், உற்சவ மண்டபமும் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவையாகும். ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலம் திரிவேணி சங்கமத்தின் கரையில் அமைந்த தலத்திற்கு இணையானது. ப்ருகு மகரிஷியும், மார்க்கண்டேய மகரிஷியும் இத்தலத்தில் பெருமாளைத் தரிசித்துள்ளனர்.
653 : _ _ |a திருமுக்கூடல், திருமுக்கூடல் பெருமாள் கோயில், அப்பன் வெங்கடேசப் பெருமாள் கோயில், கரியமாணிக்க வரதர், ஆதுலர் சாலை, ஆதுலர் சாலைக் கல்வெட்டு, வைத்திய சாலை கல்வெட்டு, சோழர் காலக் கல்வெட்டுகள், பழைய சீவரம் கோயில்
700 : _ _ |a மதுரை கோ.சசிகலா
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 2
910 : _ _ |a 1100 ஆண்டுகள் பழமையானது. மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 12.7776209
915 : _ _ |a 79.8696741
916 : _ _ |a அப்பன் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
918 : _ _ |a அலர்மேல் மங்கை
922 : _ _ |a தேவதாரு, வன்னி, சந்தனம்
923 : _ _ |a பாலாறு, வேகவதி, செய்யாறு
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
927 : _ _ |a திருமுக்கூடல் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து களத்தூர் கோட்டத்து மதுராந்த சதுர்வேதி மங்கலத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை இங்குள்ள கல்வெட்டின் மூலம் அறியலாம். முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன் ஆகியோரது கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. வீரராஜேந்திரனது ஒரு கல்வெட்டு இங்கு வேதபாடசாலை ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், அங்கு பல்வேறு மாணவர்கள் பயின்றதாகவும், ரிக், யசுர் உட்பட எட்டு பாடங்கள் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டதாகவும், மேலும் இக்கோயிலில் உள்ள ஜனநாத மண்டபத்தில் இந்த வேத பாடசாலை நடைபெற்று வந்ததாகவும் கூறுகின்றது. இந்த வேத பாடசாலைக் கல்லூரியோடு இணைந்ததாக ஒரு மருத்துவசாலையும் செயல்பட்டு வந்தது. இதற்கு ஆதுல சாலை என்று பெயர். இந்த மருத்துவ சாலையில் 20-க்கு மேற்பட்ட மருந்துகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மூலிகைககளை ஒருவர் திரட்டுவதாகவும், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியத்தையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. மேலும் கோதண்டராமன் அசுவத்தாமன் பட்டன் என்னும் வைத்தியர் பெயரையும் குறிப்பிடுகிறது. செவிலியர் நோயாளிகளை கவனித்ததாகவும், பல மூலிகைகளை சேகரித்ததாகவும் அந்த மருத்துவக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். கருடன், அனுமன், பன்னிரு ஆழ்வார்கள் ஆகியோரின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. முகமண்டபத்தில் பெரிய துவாரபாலகர்கள் சிற்பங்கள் இருபுறமும் நின்ற நிலையில் உள்ளன. கொடிமரத்தின் அருகில உள்ள சிறிய மண்டபத்தில் விசயநகர-நாயக்கர் காலத் தூண்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் அனுமன், வாழ்வியல் சிற்பங்கள், பறவை, விலங்கு ஆகியவற்றின் சிற்பங்கள் முக்கியமானவை. மேலும் கொலு மண்டபத்தில் உள்ள தூண்களில் திருமாலின் அவதாரங்களும், அனுமன், கருடன், சீதையைக் காணும் அனுமன், இராமஇலக்குவனோடு கும்பிடும் அனுமன், மத்தளம் இசைக்கும் திருமால், இராமானுஜர், ஆடல் மகள், யானை, வாழ்வியல் காட்சி ஆகியவை உள்ளன.
930 : _ _ |a தொண்டைமண்டலத்தை ஆண்டு வந்த தொண்டைமான் ராஜா சக்கரவர்த்தி என்ற அரசன் ஒரு முறை திருமலை செல்ல விழைந்தான். அப்போது அசரீரியாக ஒரு குரல் கேட்டது. அண்டைநாட்டு அரசன் அவன் நாட்டின் மீது போர் தொடுக்கப் போவதாகவும் எனவே திருப்பதி வர இது சமயமில்லை எனவும், போரில் தொண்டைமான் தன் மகனோடு கலந்து கொண்டு நாட்டைக் காக்கவேண்டுமென்றும் அக்குரல் கூறியது. அதைக்கேட்ட தொண்டைமான் இறைவன் தனக்கு போரில் உதவும் படி வேண்டினான். அவ்வாறே இறைவனும் திருமலையிலிருந்து தன்னுடைய சங்கினையும் சக்கரத்தினையும் தொண்டைமானுக்குக் கொடுத்து அவன் போரில் வெற்றி பெற உதவினார். மேலும் திருமலையில் சங்கு, சக்கரத்தினைப் பொருத்துமாறு இராமானுஜருக்குப் பணித்தார். இராமானுஜரும் அவ்வாறே செய்தார். தொண்டைமான் முக்தி பெற வேண்டி திருமலை செல்ல முயன்ற போது அவனை திருமுக்கூடலில் தன்னை தரிசிக்குமாறு பெருமாள் பணித்தார். மன்னனும் அவ்வாறே அங்கு சென்று பெருமாளை வணங்கி முக்தி பேறு பெற்றான்.
932 : _ _ |a இக்கோயில் கருவறை செவ்வக வடிவமுடையது. கூடுவண்டி போன்ற அமைப்புடையது. கருவறையில் பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். சிறிய அர்த்த மண்டபம் உள்ளது. கோட்டங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன. கருவறை விமானத்தின் தாங்குதளத்தில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை சோழர்கால் தமிழ்க் கல்வெட்டுகளாகும். கருவறை விமானம் தாங்குதளத்திலிருந்து கூரைப்பகுதி வரை கற்றளியாகவும், விமானத்தின் தளப்பகுதி சுதையாகவும் கட்டப்பட்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் சோழர்கால உருளைத் தூண்களுடன் அமைந்த திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. சோழர்கால உருளைத் தூண்கள் வெட்டுப்போதிகைப் பெற்றுள்ளன. திருச்சுற்றினை அடுத்துள்ள சிறிய முன்பகுதியில் பன்னிரு ஆழ்வார்களின் சிற்பங்களும், பெரிய திருவடியான கருடனும், சிறிய திருவடியான அனுமனும் சிற்பங்களாக அமைந்துள்ளனர். முகமண்டபத்தில் நின்றநிலையில் இருபுறமும் சோழர்கால துவார பாலகர்கள் உள்ளனர். முகமண்டப கிழக்குப்புறச் சுவரில் கல்வெட்டு காணப்படுகின்றது. அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீவரதர், அனுமன் ஆகியோருக்கு தனி சிறு கோயில்கள் உள்ளன. அவை யாவும் கற்றளிகளாகவே உள்ளன. இவை பிற்காலத்தில் அதாவது விசயநகரர் காலத்தில் கட்டப்பட்டவையாக உள்ளன. வளாகத்தில் உள்ள இரு மண்டபங்களில் உள்ள தூண்களில புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இம்மண்டபங்களும் விசயநகர கலைப்பாணியைச் சேர்ந்தவை.
933 : _ _ |a இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் மரபுச் சின்னமாக விளங்குகிறது.
934 : _ _ |a ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள பழைய சீவரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 7.00-9.00 முதல் மாலை 5.00-7.00 வரை
937 : _ _ |a செங்கல்பட்டு, பழைய சீவரம்
938 : _ _ |a செங்கல்பட்டு
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000069
barcode : TVA_TEM_000069
book category : வைணவம்
cover images TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0042.jpg :
Primary File :

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0047.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_பாலாறு-0001.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கருடன்-0002.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_அனுமன்-0003.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0045.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0048.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_இராமானுஜர்-0004.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_பெருமாள்-0005.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_ஆழ்வார்-0006.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_ஆழ்வார்கள்-0007.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_திருமங்கை-ஆழ்வார்-0008.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_திருச்சுற்று-0009.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_திருச்சுற்று-0010.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_தூண்-0011.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0012.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_தாங்குதளம்-0013.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கூரை-0014.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0015.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கூடுமுகம்-0016.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கோட்டம்-0017.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0018.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கொடிமரம்-0019.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_மண்டபம்-0020.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கல்வெட்டு-0021.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_விமானகலசம்-0022.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_விமானம்-0023.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_அனுமன்-திருமுன்-0024.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_அனுமன்-0025.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_ஆடல்பெண்-0026.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சிங்கம்-0027.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_விஷ்ணு-0028.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சூரியன்-0029.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_மச்சஅவதாரம்-0030.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சிற்றின்ப-சிற்பம்-0031.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சிற்றின்ப-சிற்பம்-0032.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0046.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சிற்றின்ப-சிற்பம்-0033.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_சீதை-0034.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_முதியவர்-0035.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_கோமாளி-0036.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0037.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்_வாயிற்காவலர்-0038.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0039.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0040.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0041.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0042.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0043.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0044.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0049.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0050.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0051.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0052.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0053.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0054.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0055.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0056.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0057.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0058.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0059.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0060.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0061.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0062.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0063.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0064.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0065.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0066.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0067.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0068.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0069.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0070.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0071.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0072.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0073.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0074.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0075.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0076.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0077.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0078.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0079.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0080.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0081.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0082.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0083.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0084.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0085.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0086.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0087.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0088.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0089.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0090.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0091.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0092.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0093.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0094.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0095.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0096.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0097.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0098.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0099.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0100.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0101.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0102.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0103.jpg

TVA_TEM_000069/TVA_TEM_000069_திருமுக்கூடல்_கரியமாணிக்க-வரதராஜப்பெருமாள்-கோயில்-0104.jpg