MARC காட்சி

Back
வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில்
245 : _ _ |a வரிச்சியூர் அஸ்தகிரீஸ்வரர் கோயில் -
246 : _ _ |a அஸ்தகிரீஸ்வரர் கோயில்
520 : _ _ |a வரிச்சியூர் மலையின் மேற்குச் சரிவில் ஒரு குடைவரைக் கோயில் வெட்டப்பட்டுள்ளது. சிறிய கருவறை கொண்டுள்ள இச்சிவன் கோயில் எளிமையான அமைப்புடையது. இது முற்காலப் பாண்டியர் காலக் குடைவரைக்குச் சான்றாக விளங்குகிறது. உட்புறம் சிவலிங்கம் மட்டும் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் இறைவன்அஸ்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். சூரியன் மறையும் போது ஒளிக்கதிர்கள் இக்குடைவரையில் உள்ள லிங்கத்தில் விழுவதால் இறைவன் அஸ்தகிரீஸ்வரர் எனப்படுகிறார். கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார்.
653 : _ _ |a அஸ்தகிரீஸ்வரர் கோயில், வரிச்சியூர் குடைவரைக் கோயில், மதுரை மாவட்டக் குடைவரைகள், பாண்டியர் காலக் குடைவரைகள், முற்காலப் பாண்டியர் குடைவரை, குன்றத்தூர் குடைவரை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மரபுச் சின்னங்கள், மதுரை கோயில்கள்
905 : _ _ |a கி.பி. 8-ஆம் நூற்றாண்டு / முற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியைக் காட்டுகின்றது.
914 : _ _ |a 9.90271127
915 : _ _ |a 78.25181991
916 : _ _ |a அஸ்தகிரீஸ்வரர்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் இறைவன் உள்ளார். முகப்பில் நந்தி அமைந்துள்ளது.
932 : _ _ |a ஒரு சிறிய கருவறை மற்றும் ஒரு சிறிய முகமண்டபம் மட்டும் கொண்டுள்ளது. எளிமையான அமைப்புடையது. மேற்கு நோக்கிய மலையாக இருப்பதால் இக்கோயில் அஸ்தகிரீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. உட்புறம் சிவலிங்கம் இயற்கையான பாறையில் அமைக்கப்பட்டுள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a வரிச்சியூர் உதயகிரீஸ்வரர் கோயில், நீலகண்டேஸ்வரர் கோயில், தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு, கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பங்கள்
935 : _ _ |a வரிச்சியூர் மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் மதுரை (வடக்கு) வட்டத்தில் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து வரிச்சியூர் செல்லலாம்.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a வரிச்சியூர்
938 : _ _ |a மதுரை
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை, மேலூர் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000024
barcode : TVA_TEM_000024
book category : சைவம்
cover images TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_பிராமி-கல்வெட்டு-0003.jpg :
Primary File :

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_மலை-0001.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_மலை-முழுத்தோற்றம்-0002.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_பிராமி-கல்வெட்டு-0003.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_பிராமி-கல்வெட்டு-0004.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_கிராம-தெய்வம்-0005.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_கோயில்-முழுத்தோற்றம்-0006.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_நந்தி-0007.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_கருவறை-இலிங்கம்-0008.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_நுழைவாயில்-0009.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_தகவல்-பலகை-0010.jpg

TVA_TEM_000024/TVA_TEM_000024_அஸ்தகிரீஸ்வரர்-கோயில்_கோயில்-அமைப்பு-0011.jpg