000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வாயிற்காவலர் |
300 | : | _ _ |a பிற வகை |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a கருவறையின் காவலராய் நிற்கின்ற வாயிற்காவலர் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a வாயிற்காவலர் வலது காலை ஊன்றி, இடது காலை குறுக்காக வைத்து பீடத்தின் மீது வைத்து நிற்கிறார். வலது கையை ஊன்றியுள்ள தண்டத்தின் மேல் ஊன்றியுள்ளார். இடது கை மேலே உயர்த்தியுள்ளார் போலும் சிதைந்துள்ளது. பூரிமத்துடன் கூடிய ஜடாமகுடம், நெற்றிப்பட்டை ஆகியன தலையணியாகவும், கழுத்தில் சரப்பளி, காதுகளில் பத்ரகுண்டலங்களும் அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் உள்ளது. அரையாடை அணிந்துள்ளார். கைகளில் தோள்வளை, முன் வளைகள் விரல்களில் வளையங்கள் ஆகியன உள்ளன. மார்பில் முப்புரி நூல் அமைந்துள்ளது. இச்சிற்பத்தை நோக்குங்கால் பல்லவ, முற்காலச் சோழ கலைப்பாணியின் அம்சம் தெரிகின்றது. |
653 | : | _ _ |a வாயிற்காவலர், காவல் வீரர்கள், துவாரபாலகர், காவலர் சிற்பம், கொடும்பாளுர் மூவர் கோயில், புதுக்கோட்டை, பூதி விக்கிரமகேசரி, இருக்குவேள், இருக்குவேளிர் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a கொடும்பாளுர் மூவர் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c கொடும்பாளுர் |d புதுக்கோட்டை |f விராலிமலை |
905 | : | _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
914 | : | _ _ |a 10.5421455 |
915 | : | _ _ |a 78.51921402 |
995 | : | _ _ |a TVA_SCL_000197 |
barcode | : | TVA_SCL_000197 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |