000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a சதிக்கல் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a மதுரை மாவட்டம், மதுரை நகரின் மையப்பகுதியன நெல்பேட்டையிலிருந்து முனிச்சாலை செல்லும் சாலையின் இடதுபுறம் ஒரு அரசமரத்தின் அடியில் சதிக்கல் எனப்படும் நடுகல் ஒன்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவிக்கும் சேர்த்து எடுப்பிக்கப்பட்ட இந்நடுகல் சதிக்கல் என அழைக்கப்படுகிறது. இறந்து பட்ட வீரனோடு அவன் தம் மனைவியும் உயிர் விட்டுள்ளாள். பெண்மையின் இந்த அறப்பண்பு வீரர்களின் இணையில்லா வீரச்செயல்களுக்கு ஒப்பானது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே“ என்ற தொல்காப்பியரின் சொல்லிற்கிணங்க, நடுகல்லில் காட்டப்பட்டுள்ள ஆண், பெண் சிற்பங்கள் உருவமைதி கொண்டுள்ளன. வீரத்தலைவனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனையாளுக்கும் எடுப்பித்த நினைவுக்கல்லாகும் இது. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், மதுரை, நெல்பேட்டை நடுகல், முனிச்சாலை நடுகல், மதுரை மாவட்ட நடுகல் சிற்பங்கள், மதுரை நடுகல் சிற்பங்கள், கருப்பசாமி, காவல் தெய்வம், மதுரை நெல்பேட்டை, வைகை தென்கரை நடுகல், சதிக்கல், பெண் வழிபாடு, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
700 | : | _ _ |a மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a மதுரை நெல்பேட்டை |c மதுரை |d மதுரை |f மதுரை |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 9.9225639304559 |
915 | : | _ _ |a 78.127097789257 |
995 | : | _ _ |a TVA_SCL_001575 |
barcode | : | TVA_SCL_001575 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001575/TVA_SCL_001575_மதுரை_நெல்பேட்டை_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |