000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200520b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a பாவை விளக்கு |
300 | : | _ _ |a சைவம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a கோயில்களில் இறைவனின் திருமுன்னில் வைக்கப்பட்டுள்ள பாவை விளக்குகள் பெரும்பாலும் உலோகத்தால் ஆனவை. செப்புத் திருமேனிகளாக இவை வடிக்கப்படுதலே மரபு. அவ்வகையில் கரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த பாவை விளக்கு மிகவும் சிதிலமடைந்துள்ளது. பாவை ஒருத்தி பீடத்தில் நின்றபடி தன் கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருமுன்னே நிற்கிறாள். நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடையணிகளைப் புனைந்துள்ளாள். பொதுவாக பாவை விளக்கு என்பது திருத்தலப் பணிகளுள் ஒன்றான கரச்சேவையாக கருதப்படுகிறது. |
520 | : | _ _ |a பாவை விளக்கு என்பது ஒரு பெண் தன் இரு கைகளில் விளக்கினை ஏந்தியபடி இறைவனின் திருத்தலத்தில் நின்று கொண்டிருக்கும் உருவ அமைப்பாகும். அரிதாக சில இடங்களில் ஆண் பாவை விளக்குகளும் உள்ளன. மையிலாப்பூர் கபாலிசுவரர் கோவிலின் மூலவர் சந்நிதியில் ஆண் பாவை விளக்கும், அம்மன் சந்நிதியில் பெண் பாவை விளக்கும் உள்ளன. முல்லைப் பாட்டில் பாவை விளக்கு எரிதல் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. பாவை விளக்குகள் பொதுவாக உலோகங்களால் செப்புத் திருமேனிகளாக வடிக்கப்படுதல் மரபு. |
653 | : | _ _ |a பாவை விளக்கு, விளக்கு, பெண், சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001530 |
barcode | : | TVA_SCL_0001530 |
book category | : | உலோகச் சிற்பங்கள் |
cover | : |
|
cover images TVA_SCL_001530/TVA_SCL_0001530/TVA_SCL_001530_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
|
Primary File | : |