MARC காட்சி

Back
திருக்கோயிலூர்
110 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
245 : _ _ |a திருக்கோயிலூர் -
346 : _ _ |a 1994
347 : _ _ |a கருப்பு சிவப்பு பானையோடுகள், ரௌலட்டட் பானையோடுகள், ஆம்போரா, சிவப்பு பானைகள், பானைக்குறியீடுகள், சுடுமண் உருவங்கள்-தாய்த்தெய்வம், மனித பாதம், முழங்கால், சுடுமண் பொருட்கள் - புகைப்பான், வட்டுகள், கூரை ஓடுகள், காசு அச்சு, தக்களி, இரும்புப் பொருட்கள் மற்றும் சங்கு பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணிகள், செம்பு வளையல்கள்
500 : _ _ |a

         திருக்கோயிலூர் அகழாய்வில் ஆறு அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டன. அதிலிருந்து வெளிப்படுத்தப் பட்ட தொல்பொருட்களின் மூலம் இப்பகுதியில் நிலவிய பொ.ஆ.மு.100 முதல் பொ.ஆ.1700 வரையிலான தொடர்ச்சியான பண்பாட்டினை அறிய முடிகிறது. இந்த அகழாய்வு நான்கு பண்பாட்டுக் காலங்களை காட்டுகின்றது. இவ்வகழாய்வில் கிடைத்த ஆம்போரா பானையோடுகள் ரோமானியத் தொடர்பினைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பண்டைய காலத்தில் முக்கியத் தொழிலாக வேளாண்மை இருந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள சுடுமண்ணாலான பெண் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. புகைப்பான்கள் காலத்தால் பிந்திய மண்ணடுக்குகளிலேயே கிடைக்கின்றன.

510 : _ _ |a

1. Thirukkoyilur Excavation, Natana.Kasinathan, A.Abdul Majeed, State Department of Archaeology, Govt. of Tamilnadu, Chennai.

520 : _ _ |a

          திருக்கோயிலூர் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மலையமானின் ஊராக அறியப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூரில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் இப்பகுதியின் வரலாற்றுத் தொன்மையை அறிய முடிகிறது. பண்பாடுகள் சிறந்தோங்கிய நான்கு காலகட்டங்கள் அகழாய்வில் வெளிக்கொணரப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

653 : _ _ |a திருக்கோயிலூர், திருக்கோவிலூர், விழுப்புரம், அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு
700 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
752 : _ _ |a திருக்கோயிலூர் |c திருக்கோயிலூர் |d விழுப்புரம் |f திருக்கோயிலூர்
914 : _ _ |a 11.9687124
915 : _ _ |a 79.2086621
995 : _ _ |a TVA_EXC_00033
barcode : TVA_EXC_00033
book category : வரலாற்றுக்காலம்
cover images TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0012.jpg :
Primary File :

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_மண்ணடுக்குகள்-0001.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_மண்ணடுக்குகள்-0002.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0003.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0004.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0005.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0006.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0007.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0008.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0009.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0010.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0011.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0012.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0013.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0014.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0015.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0016.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0017.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0018.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0019.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0020.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0021.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0022.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0023.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0024.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0025.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0026.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0027.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0028.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0029.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0030.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0031.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0032.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0033.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0034.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0035.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0036.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0037.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0038.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0039.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0040.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0041.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0042.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0043.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0044.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0045.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0046.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0047.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0048.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானைகள்-வரைபடம்-0049.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பானையோடு-0050.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பாதம்-0051.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_பாதம்-0052.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_கெண்டி-மூக்குப்பகுதிகள்-0053.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_வட்டு-0055.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_வட்டுகள்-0054.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_காசு-அச்சு-0056.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_இரும்புப்பொருட்கள்-0057.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_மணிகள்-0058.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_தக்களி-0059.jpg

TVA_EXC_00033_திருக்கோயிலூர்_சங்கு-வளையல்கள்-0060.jpg