110 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
245 | : | _ _ |a மாளிகை மேடு - |
346 | : | _ _ |a 1999-2000 |
347 | : | _ _ |a கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் ரௌலட்டட் பானையோடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதவாகன அரசர்கள் காலத்திய செப்புக்காசு |
500 | : | _ _ |a கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள மாளிகைமேடு என்ற ஊரில் 1999-2000 ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வின் மூலம் மூன்று கால கட்ட பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் முகமாக தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடும் மற்றும் உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதகவாகன அரசர்கள் காலத்திய செப்புக் காசும் அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி.1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் ஆதாரங்கள் மூலம் அறியப்படுகின்றது. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ள மாளிகைமேடு என்ற ஊரில் 1999-2000 ஆண்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வின் மூலம் மூன்று கால கட்ட பண்பாட்டினைப் பிரதிபலிக்கும் முகமாக தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு பானை ஓடுகள், ரௌலட்டட் பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடும் மற்றும் உஜ்ஜெயின் குறியீடு கொண்ட சாதகவாகன அரசர்கள் காலத்திய செப்புக் காசும் அகழாய்வுக் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 300 முதல் கி.பி.1300 வரை இப்பகுதியில் மக்கள் வாழ்ந்தனர் என்பது தொல்லியல் ஆதாரங்கள் மூலம் அறியப்படுகின்றது. |
653 | : | _ _ |a மாளிகை மேடு, அகழாய்வு, தமிழக அகழாய்வு, வரலாற்றுக்காலம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தொல்லியல், கடலூர், பண்ருட்டி, சாதவாகன அரசு செப்புக்காசு, உஜ்ஜெயின் குறியீடு |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
752 | : | _ _ |a மாளிகை மேடு |c மாளிகைமேடு |d கடலூர் |f பண்ருட்டி |
906 | : | _ _ |a கி.மு.300 முதல் கி.பி.1300 வரை |
914 | : | _ _ |a 11.8000146 |
915 | : | _ _ |a 79.5789565 |
995 | : | _ _ |a TVA_EXC_00011 |
barcode | : | TVA_EXC_00011 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images Maligaimedu-8-1.jpg | : |
![]() |
Primary File | : |