| ஆசிரியர் பெயர் | சோமலெ |
| இயற்பெயர் | சோம. லெட்சுமணன் |
| பிறந்த ஆண்டு | 1921, பிப்ரவரி 11 |
| பெற்றோர் | சோமசுந்தரம் - நாச்சம்மை |
| வாழ்க்கைத் துணை | நாச்சம்மை |
| குழந்தைகள் | திருவத்தாள், மீனாட்சி, மல்லிகா, சீதா, சோமசுந்தரம் |
| பணி | ஏற்றுமதி - இறக்குமதி வணிகம் |
| பதவிகள் | அண்ணாமலைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர், அண்ணாமலைத் தொழில்நுட்பக் கல்லூரி தாளாளர், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர், தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள், என் பிரயாண நினைவுகள், நாடுகள் வரிசை, செட்டிநாடும் செந்தமிழும், தமிழ் இதழ்கள் |
| பிறந்த ஊர் | நெற்குப்பை |
| வட்டம் | திருப்பத்தூர் |
| மாவட்டம் | சிவகங்கை |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பரிசு, தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2022 |
| இறப்பு | 1986, நவம்பர் 4 |
| இறந்த ஊர் | சென்னை |