110 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
245 | : | _ _ |a பனையகுளம் - |
346 | : | _ _ |a 1979-1980 |
347 | : | _ _ |a கருப்பு பானையோடுகள், சிவப்பு பானையோடுகள், வட்டுகள், 7-ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு, 16-ஆம் நூற்றாண்டு இரு நடுகற்கள், ராஜேந்திர சோழன் காலத்திய தூம்பு கல்வெட்டு, |
500 | : | _ _ |a தமிழகத்தின் தொன்மையான ஊர்களுள் ஒன்றான பனையகுளம் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. இவ்வூரில் கி.பி.6 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் தொடர்ச்சியாக கிடைத்துள்ளன. மேலும் மேற்பரப்பாய்வில் 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் உருவங்கள் அதிகமாக கிடைத்துள்ளன. அவை தருமபுரி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு மாதிரி அகழாய்வே துறையால் நடத்தப்பட்டது. இங்கு காணப்பட்ட மண்மேட்டில் அகழாய்வு செய்தபோது 50செ.மீ. ஆழத்தில் சிவப்பு பானையோடுகள் கிடைத்தன. கனமான வடிவமைப்புள்ள பானைகள் மற்றும் வட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. பானையோடுகள், சுடுமண் உருவங்கள், எலும்புகள், செங்கற்கள் ஆகியன. அவற்றுள் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் 7-12-ஆம் நூற்றாண்டு வரையிலான தொடர்ச்சியான கல்வெட்டுச் சான்றுகளும் இங்கு கிடைத்துள்ளன. |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a தருமபுரி மாவட்டத்தில் பாப்பாரப்பட்டியிலிருந்து பாலகோடு செல்லும் வழியில் பனையகுளம் என்ற சிறு கிராமம் அமைந்துள்ளது. பாப்பாரப்பட்டியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இவ்வூரில் உள்ள மண்மேட்டில் ஏராளமான தொல்பொருள்கள் மேற்பரப்பாய்வில் கண்டெடுக்கப்பட்டன. துறையின் மேனாள் இயக்குநர் திரு.இரா.நாகசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.க.ஸ்ரீதரன், திரு. சொ.சாந்தலிங்கம் ஆகியோர் பங்குபெற்றனர். |
653 | : | _ _ |a பனையகுளம், தருமபுரி, அகழாய்வு, அகழ்வாராய்ச்சி, சுடுமண் பொருட்கள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தமிழ்நாடு, தமிழகம், தொல்பொருட்கள், தொல் பொருள் ஆய்வு |
700 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
710 | : | _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை |
752 | : | _ _ |a பனையகுளம் |c பனையகுளம் |d தருமபுரி |f பாலக்கோடு |
914 | : | _ _ |a 12.13 |
915 | : | _ _ |a 78.0338078 |
995 | : | _ _ |a TVA_EXC_00024 |
barcode | : | TVA_EXC_00024 |
book category | : | வரலாற்றுக்காலம் |
cover images TVA_EXC_00024_பனையகுளம்_சுடுமண்-உருவங்கள்-0001.jpg | : |
![]() |
Primary File | : |