| ஆசிரியர் பெயர் | கா.சு. பிள்ளை |
| இயற்பெயர் | கா. சுப்பிரமணியன் |
| பிறந்த ஆண்டு | 1888, நவம்பர் 5 |
| பெற்றோர் | காந்திமதிநாதர் - மீனாட்சியம்மை |
| பணி | வழக்கறிஞர், சட்ட வல்லுநர், தமிழ்ப் பேராசிரியர் |
| பதவிகள் | திருநெல்வேலி நகராட்சி உறுப்பினர், சென்னை மாகாண அரசு கலைச் சொல்லாக்கக் குழு உறுப்பினர், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கத் தலைவர், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிக்குழு உறுப்பினர், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழ் இலக்கிய வரலாறு, திருக்குறள் பொழிப்புரை, சைவசித்தாந்த உண்மை வரலாறு, பண்டார சாத்திரம் பதினான்கு |
| பிறந்த ஊர் | திருநெல்வேலி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தாகூர் சட்ட விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1945, ஏப்ரல் 30 |
| இறந்த ஊர் | திருநெல்வேலி |