| ஆசிரியர் பெயர் | மா. இராசமாணிக்கனார் |
| பிறந்த ஆண்டு | 1907, மார்ச் 12 |
| பெற்றோர் | மாணிக்கம் - தாயாரம்மாள் |
| வாழ்க்கைத் துணை | கண்ணம்மாள் |
| குழந்தைகள் | இரா. கலைக்கோவன், மா.ரா. அரசு, மா.ரா. தமிழரசி உள்ளிட்ட எட்டுப் பிள்ளைகள் |
| பணி | தமிழாசிரியர், கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துணைப்பேராசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சோழர் வரலாறு, நாற்பெரும் புலவர்கள், பல்லவர் வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி, சிந்து சமவெளி நாகரிகம் |
| பிறந்த ஊர் | கர்நூல் |
| மாவட்டம் | கர்நூல் |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர், சைவ இலக்கியப் பேரறிஞர், சைவநெறிக் காவலர், ஆராய்ச்சிக் கலைஞர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1967, மே 26 |
| இறந்த ஊர் | சென்னை |