தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

எழுத்தாளரும், பாரதி ஆய்வாளருமான தொ.மு.சி. ரகுநாதன் இவருடைய சகோதரர், இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி இலக்கிய வட்டத்தில் முக்கிய உறுப்பினர்
Bharathiyar

ஆசிரியர் பற்றிய விவரம்

ஆசிரியர் பெயர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்
பிறந்த ஆண்டு 1904, ஜூலை 22
பெற்றோர் தொண்டைமான் முத்தையா - முத்தம்மாள்
வாழ்க்கைத் துணை பாலம்மாள்
குழந்தைகள் ராஜேஸ்வரி, சரோஜினி, கருணாகரன், இந்திராணி
பணி தமிழ்நாடு அரசு வனத்துறை, வருவாய்த்துறை, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும், இரசிகமணி டி.கே.சி., வேங்கடம் முதல் குமரி வரை, வேங்கடத்துக்கு அப்பால், கம்பன் சுய சரிதம்
பிறந்த ஊர் திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு
நாடு இந்தியா
விருதுகள் / பட்டங்கள் கலைமணி
நாட்டுடைமை ஆண்டு 2009
இறப்பு 1965, மார்ச் 31
இறந்த ஊர் திருநெல்வேலி
ornate divider

எழுதிய நூல்கள்

Whispers of the Heart

தமிழ் அறிஞர் முதலியார்

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை

Whispers of the Heart

வேங்கடத்துக்கு அப்பால்

Whispers of the Heart

அமர காதலர்

Whispers of the Heart

முதலியார் அவர்களும் அவர்களுடைய....

Whispers of the Heart

ஆறுமுகமான பொருள்

Whispers of the Heart

மதுரை மீனாக்ஷி

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை பொருந....

Whispers of the Heart

இந்தியக் கலைச் செல்வம்

Whispers of the Heart

பட்டி மண்டபம் தீர்ப்புப் பேருர....

Whispers of the Heart

மதுரை மீனாக்ஷி

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை பாலாற....

Whispers of the Heart

பிள்ளையார்பட்டி பிள்ளையார்

Whispers of the Heart

ரஸிகமணி டி. கே. சி.

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை

Whispers of the Heart

சீதா கல்யாணம்

Whispers of the Heart

முதலியார் அவர்களும் அவர்களுடைய....

Whispers of the Heart

கல்லும் சொல்லாதோ கவி

Whispers of the Heart

ஆடும் பெருமானும் அளந்த நெடுமால....

Whispers of the Heart

ரஸிகமணி டி. கே. சி

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரிவரை காவிர....

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை

Whispers of the Heart

கம்பன் சுயசரிதம் கட்டுரைத் தொக....

Whispers of the Heart

வேங்கடம் முதல் குமரி வரை