| ஆசிரியர் பெயர் | பம்மல் சம்பந்தனார் |
| இயற்பெயர் | திருஞானசம்பந்தம் |
| புனைபெயர்கள் | தமிழ் நாடகத் தந்தை |
| பிறந்த ஆண்டு | 1873, பிப்ரவரி 1 |
| பெற்றோர் | விஜயரங்கம் - மாணிக்கவேலு அம்மாள் |
| குழந்தைகள் | வரதராஜன் |
| பணி | வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர் |
| பதவிகள் | சுகுண விலாச சபை நிறுவனர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | என் சுயசரிதை, சபாபதி, நாடகத் தமிழ், மனோகரா, வாணீபுர வணிகன் |
| பிறந்த ஊர் | பம்மல் |
| வட்டம் | பல்லாவரம் |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மபூஷன் விருது, சங்கீத நாடக அகாதமி விருது, நாடகப் பேராசிரியர் விருது, இராவ்பகதூர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1964, செப்டம்பர் 24 |
| இறந்த ஊர் | சென்னை |