| ஆசிரியர் பெயர் | மறைமலையடிகள் |
| இயற்பெயர் | சொ. வேதாசலம் |
| புனைபெயர்கள் | தமிழறிஞர் |
| பிறந்த ஆண்டு | 1876, ஜூலை 15 |
| பெற்றோர் | சொக்கநாதர் - சின்னம்மையார் |
| வாழ்க்கைத் துணை | சவுந்திரவல்லி |
| குழந்தைகள் | திருநாவுக்கரசு, நீலாம்பிகை, திருஞானசம்பந்தம், மாணிக்கவாசகம், சுந்தரமூர்த்தி, திரிபுரசுந்தரி |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | சைவ சித்தாந்த மகா சமாஜ நிறுவனர், சமரச சுத்த சன்மார்க்க சங்க நிறுவனர் (பொதுநிலைக் கழகம்) |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, மனித வசியம், திருக்குறள் ஆராய்ச்சி, பண்டைக்கால தமிழரும் ஆரியரும் |
| பிறந்த ஊர் | காடம்பாடி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| பின்பற்றுவோர் | தேவநேயப் பாவாணர் |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 1997 |
| இறப்பு | 1950, செப்டம்பர் 15 |
| இறந்த ஊர் | சென்னை |