| ஆசிரியர் பெயர் | திருக்குறள் வீ. முனிசாமி |
| புனைபெயர்கள் | திருக்குறளார் |
| பிறந்த ஆண்டு | 1913, செப்டம்பர் 26 |
| பெற்றோர் | அ. வீராச்சாமி - வீரம்மாள் |
| வாழ்க்கைத் துணை | ஞானாம்பாள் |
| குழந்தைகள் | குமரகுருபரன், பாலசுப்பிரமணியன், தேவிகுமாரி, கோபிநாதன், ஞானசூரியன், திலகர், ரேவதி, தேவகுரு |
| பதவிகள் | மக்களவை உறுப்பினர், திருக்குறள் நெறி பரப்பு மைய இயக்குநர், திருக்குறள் அச்சக நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | அகமும் புறமும், திருக்குறள் உரைவிளக்கம், வள்ளுவர் காட்டிய வழி, திருக்குறளில் நகைச்சுவை |
| பிறந்த ஊர் | தோகைப்பாடி |
| வட்டம் | கோலியனூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது, திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1994, ஜனவரி 4 |
| இறந்த ஊர் | சென்னை |