| ஆசிரியர் பெயர் | மகாவித்வான் ச. தண்டபாணி |
| புனைபெயர்கள் | மகாவித்வான் |
| பிறந்த ஆண்டு | 1903, ஏப்ரல் 2 |
| பெற்றோர் | சடையப்பர் - பாலம்மாள் |
| பணி | பேராசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருக்குறள் உரைக்களஞ்சியம், சைவத்தின் மறுமலர்ச்சி, திருவாசகப் பேரொளி |
| பிறந்த ஊர் | சிதம்பரம் |
| மாவட்டம் | கடலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | பத்மபூஷன் விருது, தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2007 |
| இறப்பு | 1990, ஏப்ரல் 25 |