| ஆசிரியர் பெயர் | கா. அப்பாத்துரை |
| புனைபெயர்கள் | பன்மொழிப்புலவர் |
| பிறந்த ஆண்டு | 1907, ஜூன் 24 |
| பெற்றோர் | காசிநாதன் - முத்துலட்சுமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | நாச்சியார், அலமேலு |
| பணி | ஆசிரியர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் அகராதித் தயாரிப்புக் குழு ஆசிரியர், தமிழக வரலாற்றுக் குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | குமரிக் கண்டம், தென்னாட்டுப் போர்க்களங்கள், ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், ஷேக்ஸ்பியர் கதைகள் |
| பிறந்த ஊர் | ஆரல்வாய்மொழி |
| வட்டம் | தோவாளை |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | சுயமரியாதை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2001 |
| இறப்பு | 1989, மே 26 |