| ஆசிரியர் பெயர் | கவிஞர் முடியரசன் |
| இயற்பெயர் | துரைராசு |
| பிறந்த ஆண்டு | 1920, அக்டோபர் 7 |
| பெற்றோர் | சுப்பராயலு - சீதாலக்ஷ்மி |
| வாழ்க்கைத் துணை | கலைச்செல்வி |
| குழந்தைகள் | பாரி, குமணன், செல்வம், குமுதம், அன்னம், அல்லி |
| பணி | தமிழாசிரியர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | முடியரசன் கவிதைகள், ஊன்றுகோல், வீரகாவியம், தாய்மொழி காப்போம் |
| பிறந்த ஊர் | பெரியகுளம் |
| மாவட்டம் | தேனி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைஞர் விருது, கலைமாமணி விருது, ராஜா முத்தையா செட்டியார் விருது, நல்லாசிரியர் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2000 |
| இறப்பு | 1998, டிசம்பர் 3 |
| இறந்த ஊர் | காரைக்குடி |