| ஆசிரியர் பெயர் | பாரதிதாசன் |
| இயற்பெயர் | கனக. சுப்புரத்தினம் |
| புனைபெயர்கள் | பாவேந்தர், புரட்சிக் கவி |
| பிறந்த ஆண்டு | 1891, ஏப்ரல் 29 |
| பெற்றோர் | கனகசபை - இலக்குமி அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பழநி அம்மாள் |
| குழந்தைகள் | சரசுவதி கண்ணப்பன், வசந்தா தண்டபாணி, இரமணி சிவசுப்ரமணியன், கோபதி (மன்னர் மன்னன்) |
| பணி | தமிழாசிரியர் |
| பதவிகள் | புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பிசிராந்தையார், அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு |
| பிறந்த ஊர் | புதுச்சேரி |
| மாநிலம் | புதுச்சேரி |
| நாடு | பிரெஞ்சு இந்தியா |
| பின்பற்றுவோர் | கவிஞர் சுரதா, கவிஞர் முடியரசன் |
| அரசியல் / இயக்கம் | திராவிட இயக்கம் |
| விருதுகள் / பட்டங்கள் | சாகித்திய அகாதெமி விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 1990 |
| இறப்பு | 1964, ஏப்ரல் 21 |
| இறந்த ஊர் | சென்னை |