| ஆசிரியர் பெயர் | சிலம்பொலி சு. செல்லப்பன் |
| புனைபெயர்கள் | சிலம்பொலியார் |
| பிறந்த ஆண்டு | 1929, டிசம்பர் 22 |
| பெற்றோர் | சுப்பராயன் - பழனியம்மாள் |
| வாழ்க்கைத் துணை | செல்லம்மாள் |
| குழந்தைகள் | தொல்காப்பியன், கொங்குவேள், மணிமேகலை, கவுதமி, நகைமுத்து |
| பணி | கணித ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் |
| பதவிகள் | இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உதவி அலுவலர், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பரிந்துரைக் குழுத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சங்க இலக்கியத் தேன், சிலப்பதிகாரச் சிந்தனைகள், பெருங்கதை ஆராய்ச்சி, பாரதிதாசன் ஒர் உலகக் கவிஞர் |
| பிறந்த ஊர் | சிவியாம்பாளையம் |
| மாவட்டம் | நாமக்கல் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருது, கம்பன் புகழ் விருது, மூத்த தமிழறிஞர் விருது, தமிழ் வளர்ச்சித் துறை பரிசு |
| நாட்டுடைமை ஆண்டு | 2021 |
| இறப்பு | 2019, ஏப்ரல் 6 |
| இறந்த ஊர் | சென்னை |