| ஆசிரியர் பெயர் | பாபநாசம் குறள்பித்தன் |
| இயற்பெயர் | த.வெ. கண்ணன் |
| பிறந்த ஆண்டு | 1947, ஜூலை 19 |
| பெற்றோர் | வெங்கடாசலம் - தனம் அம்மாள் |
| வாழ்க்கைத் துணை | நீலா |
| குழந்தைகள் | மூன்று மகன்கள், இரு மகள்கள் |
| பணி | பத்திரிகைப் பணி |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | விலங்குகள் சொல்லும் விந்தைக் கதைகள், காட்டிலே தேர்தல், சிலம்பச் சிற்பிகள், இதய மலர்கள் |
| பிறந்த ஊர் | பாபநாசம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ் வளர்ச்சித் துறை பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு, படைப்புச் செம்மல் |
| நாட்டுடைமை ஆண்டு | 2019 |
| இறப்பு | 2017, டிசம்பர் 26 |
| இறந்த ஊர் | சென்னை |