இரசிகமணி டி.கே.சி.
சென்னை மாநில முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது தமிழக அரசின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தை பரிந்துரை செய்தவர். குற்றாலத்தில் கிணற்றுக்குள் கிடந்த பெரிய சிலைகளை மீட்டு, அவற்றை சித்திரசபை மண்டபத்தில் நிறுவியவர். கடித இலக்கியத்தின் முன்னோடி.