| ஆசிரியர் பெயர் | அ. திருமலைமுத்துசுவாமி |
| பிறந்த ஆண்டு | 1928 |
| பெற்றோர் | அருணாசலம் - மங்கையர்க்கரசி |
| வாழ்க்கைத் துணை | பகவதி |
| பணி | கல்லூரி விரிவுரையாளர், மாவட்ட மைய நூலக நூலகர், கல்லூரி நூலகத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துறை விரிவுரையாளர், மதுரை காமராசர் பல்கலைக்கழக நூலகத்துறைத் தலைவர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | யாப்பருங்கலக் காரிகை (வினா-விடை), நூலக ஆட்சி, மலைவாழ் மக்கள், மாணவர் தமிழ் இலக்கணம் |
| பிறந்த ஊர் | நாங்குநேரி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | நூலகக் கலாநிதி, யுனஸ்கோ மன்ற விருது, அருங்கலைக்கோன், அறநெறிச் செல்வர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1980 |
| இறந்த ஊர் | மதுரை |