| ஆசிரியர் பெயர் | வ.சு. செங்கல்வராயனார் |
| புனைபெயர்கள் | தணிகைமணி |
| பிறந்த ஆண்டு | 1883, ஆகஸ்ட் 15 |
| பெற்றோர் | வ.த. சுப்பிரமணியம் - தாயாரம்மாள் |
| வாழ்க்கைத் துணை | தனுக்கொடி, ஆரணங்கு, சாரதா |
| குழந்தைகள் | ஞானசக்தி, ஞானபூரணி, சசிவல்லி, தணிகை நாயகன் |
| பணி | தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | திருத்தணிகைப் பிள்ளைத்தமிழ், தணிகைக் கலிவெண்பா, வள்ளி திருமணத் தத்துவம், திருப்புகழ் உரை, தேவார ஒளிநெறி |
| பிறந்த ஊர் | மஞ்சள்குப்பம் |
| மாவட்டம் | கடலூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | ராவ் சாகிப், ராவ் பகதூர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2010 |
| இறப்பு | 1971, ஆகஸ்ட் 25 |