_ _|a சென்னை |a Ceṉṉai |b செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு |b Ceyti-makkaḷ toṭarput tuṟai iyakkunar, tamiḻnāṭu aracu |c 1977
|a மாதம் இருமுறை
_ _|a 48 p. |b ill.
_ _|a Vol. 7, no. 18 (மார்ச் 16, 1977)
_ _|a இந்த இதழில் சேமிப்புபற்றியும் சேமித்த பணத்தை பத்திரப்படுத்தி வைப்பதற்கு நம் நாட்டில் தபால் நிலைய சேமிப்பு பாங்குதான் மிகவும் பழமையானது. 1834-ல் கல்கத்தாவில் முதல் தடவையாக அரசாங்க சேமிப்பு பாங்கு உருவாக்கப்பட்டது. இதற்கு பிறகு சென்னையிலும், பம்பாயிலும் பாங்குகள் அமைக்கப்பட்டன. அணுமின் நிலையம், தருமபுரி மாவட்டத்தில் வனத்தின் வளம் பற்றியும், ஆடுவளர்ப்பு பற்றியும், கால்நடைகள் தீவனப்பயிர்கள், பயிர்களுக்கு நுண்ணூட்டங்கள் பற்றியும், பட்டதாரி இளைஞரின் வெற்றிகரமான பால்பண்ணை பற்றியும், இரயிலின் கதை இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், இப்பணி தொடர்பான ஆலோசனைகள் பயனர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மதிப்புரை
புத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை
மதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா
மதிப்புரை:
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.