பதிப்பாளர்: | |
Vol. 7, no. 16 (பிப்ரவரி 16, 1977) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் பக்ரூதின் அலி அகமது அவர்கள் வாழ்க்கை வரலாறுகளை இவ்விதழில் காணப்படுகின்றன. வறட்சித் துயர் துடைத்திட வகுத்த பல திட்டங்கள் பற்றியும் ஏழைகளுக்கு புதிய திட்டங்கள், இந்தியாவில் கல்வி வளர்ச்சி பற்றியும், தமிழ்நாடு பால்வள நிறுவனத்தின் பணிகள் பற்றியும், இலவச உழைப்பு முகாம் பற்றியும் கால்நடைகளை மேம்படுத்துவதற்கான இனச்சேர்க்கை போன்றவை இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.