பதிப்பாளர்: | சென்னை , செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர், தமிழ்நாடு அரசு , 1977 |
Vol. 7, no. 18 (மார்ச் 16, 1977) | |
வடிவ விளக்கம் : | 48 p. |
சுருக்கம் : | இந்த இதழில் சேமிப்புபற்றியும் சேமித்த பணத்தை பத்திரப்படுத்தி வைப்பதற்கு நம் நாட்டில் தபால் நிலைய சேமிப்பு பாங்குதான் மிகவும் பழமையானது. 1834-ல் கல்கத்தாவில் முதல் தடவையாக அரசாங்க சேமிப்பு பாங்கு உருவாக்கப்பட்டது. இதற்கு பிறகு சென்னையிலும், பம்பாயிலும் பாங்குகள் அமைக்கப்பட்டன. அணுமின் நிலையம், தருமபுரி மாவட்டத்தில் வனத்தின் வளம் பற்றியும், ஆடுவளர்ப்பு பற்றியும், கால்நடைகள் தீவனப்பயிர்கள், பயிர்களுக்கு நுண்ணூட்டங்கள் பற்றியும், பட்டதாரி இளைஞரின் வெற்றிகரமான பால்பண்ணை பற்றியும், இரயிலின் கதை இன்னும் பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. |
தொடர்புடைய விமர்சனங்கள்
எந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.