| ஆசிரியர் பெயர் | வை.மு. கோதைநாயகி |
| பிறந்த ஆண்டு | 1901, டிசம்பர் 1 |
| பெற்றோர் | என்.எஸ். வெங்கடாச்சாரி - பட்டம்மாள் |
| வாழ்க்கைத் துணை | பார்த்தசாரதி |
| குழந்தைகள் | ஸ்ரீநிவாசன் |
| பணி | பத்திரிகை ஆசிரியர் |
| பதவிகள் | திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினர், மகாத்மாஜி சேவா சங்கம் நிறுவனர், ஜகன்மோகினி பதிப்பகம் நிறுவனர், ஜகன்மோகினி அச்சகம் நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | வைதேகி, ராதாமணி, அனாதைப் பெண், புதுமைக் கோலம், பாதாஞ்சலி |
| பிறந்த ஊர் | நீர்வளூர் |
| வட்டம் | வாலாஜாபாத் |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1960, பிப்ரவரி 20 |
| இறந்த ஊர் | சென்னை |