| ஆசிரியர் பெயர் | புலியூர்க் கேசிகன் |
| இயற்பெயர் | க. சொக்கலிங்கம் |
| பிறந்த ஆண்டு | 1923, அக்டோபர் 16 |
| பெற்றோர் | கந்தசாமி - மகாலட்சுமி அம்மையார் |
| வாழ்க்கைத் துணை | சுந்தரத்தம்மையார் |
| குழந்தைகள் | கந்தவேலன், மகாலட்சுமி, கலைச்செல்வி, மலர்ச்செல்வி |
| பணி | ஆசிரியர், பதிப்பக மேலாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தொல்காப்பியம் உரை, திருக்குறள் உரை, முக்கூடற்பள்ளு உரை, பரிபாடல் உரை, புறநானூறும் தமிழர் நீதியும் |
| பிறந்த ஊர் | புலியூர்க் குறிச்சி |
| வட்டம் | நாங்குநேரி |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1992, ஏப்ரல் 17 |
| இறந்த ஊர் | சென்னை |