| ஆசிரியர் பெயர் | நாரா. நாச்சியப்பன் |
| பிறப்பு - இறப்பு | 1927, ஜூலை 13 |
| பெற்றோர் | சித. நாரா. நாராயணன் - அன்னபூரணி ஆச்சி |
| பணி | கணக்கர், பத்திரிகை ஆசிரியர் |
| பதவிகள் | நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ் உரிமையாளர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | நான்கு பார்வையில் பாரதிதாசன், கீதை காட்டும் பாதை, தாவிப்பாயும் தங்கக் குதிரை, சிந்தனையாளன் மாக்கியவெல்லி |
| பிறந்த ஊர் | ஆத்தங்குடி |
| மாவட்டம் | இராமநாதபுரம் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |