| ஆசிரியர் பெயர் | ச. அகத்தியலிங்கம் |
| பிறந்த ஆண்டு | 1929, ஆகஸ்டு 19 |
| பெற்றோர் | சண்முகம் - அருணாசலவடிவு |
| வாழ்க்கைத் துணை | பொன்னம்மாள் |
| குழந்தைகள் | சண்முகசுந்தரி, அருணாசலவடிவு |
| பணி | விரிவுரையாளர், தில்லிப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறை இயக்குநர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
| பதவிகள் | தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | உலக மொழிகள், சங்கத் தமிழ், தொல்காப்பியம் |
| பிறந்த ஊர் | கேசவன்புதூர் |
| வட்டம் | நாகர்கோயில் |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | தமிழ்நாடு அரசின் திரு.வி.க. விருது |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 2008, ஆகஸ்டு 4 |
| இறந்த ஊர் | கிளியனூர் |