| ஆசிரியர் பெயர் | பாலூர் கண்ணப்பனார் |
| பிறந்த ஆண்டு | 1908, டிசம்பர் 14 |
| பெற்றோர் | துரைச்சாமி – மாணிக்கம்மாள் |
| வாழ்க்கைத் துணை | தெய்வானையம்மை |
| குழந்தைகள் | ஏழு பெண்கள் |
| பணி | தமிழாசிரியர், பேராசிரியர், கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் |
| பதவிகள் | சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத் திட்டக்குழு, சென்னை சைவ சித்தாந்த சமாஜம், சென்னை எழுத்தாளர் சங்கம், செங்கை மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | சங்க கால வள்ளல்கள், குமுத வாசகம், தமிழ் இலக்கிய அகராதி, சேக்கிழார் பிள்ளைத் தமிழ் உரை |
| பிறந்த ஊர் | பாலூர் |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | செந்தமிழ்ச் செல்வர், சைவ சமய சிரோமணி |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1971, மார்ச் 29 |
| இறந்த ஊர் | சென்னை |