| ஆசிரியர் பெயர் | மு.சி. பூர்ணலிங்கம் |
| பிறந்த ஆண்டு | 1866, மே 25 |
| பெற்றோர் | சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை |
| வாழ்க்கைத் துணை | தாயம்மாள், பூரணத்தம்மாள் |
| குழந்தைகள் | சிவசுப்பிரமணியன், இளம்பூரணம், வள்ளியம்மாள் |
| பணி | எழுத்தர், ஆசிரியர், தலைமையாசிரியர் |
| பதவிகள் | கெமிசிசு பள்ளி நிறுவனர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஔவை குறள், பத்து தமிழ் முனிவர்கள், திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் உரை, ரோமன் சட்டத் தொகுப்பு, ராவணப் பெரியோன் |
| பிறந்த ஊர் | முந்நீர் பள்ளம் |
| வட்டம் | பாளையங்கோட்டை |
| மாவட்டம் | திருநெல்வேலி |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| அரசியல் / இயக்கம் | தனித்தமிழ் இயக்கம் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1947, ஜூன் 6 |
| இறந்த ஊர் | முந்நீர் பள்ளம் |