| ஆசிரியர் பெயர் | அ. சிதம்பரநாதன் |
| பிறந்த ஆண்டு | 1907, ஏப்ரல் 3 |
| பெற்றோர் | அமிர்தலிங்கம் - பார்வதி |
| வாழ்க்கைத் துணை | பெரியநாயகி |
| பணி | கல்லூரி விரிவுரையாளர், மதுரைத் தியாகராசர் கல்லூரி முதல்வர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழக இடைக்காலத் துணைவேந்தர் |
| பதவிகள் | சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினர், சாகித்திய அகாதமி உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக ”ஆங்கிலம் - தமிழ்ச் சொற்களஞ்சியம்" எனும் நூலுக்குத் தலைமைப் பதிப்பாசிரியர், தமிழ் ஆசிரியர் கழக மாநிலத் தலைவர், தமிழகப் புலவர் குழுத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர், ஆந்திரா, மைசூர், திருவிதாங்கூர் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக்குழு உறுப்பினர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | தமிழோசை, தமிழ் காட்டும் உலகு, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், கட்டுரைக்கொத்து |
| பிறந்த ஊர் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| மாநிலம் | தமிழ்நாடு |
| நாடு | இந்தியா |
| விருதுகள் / பட்டங்கள் | செந்தமிழ்க் காவலர் |
| நாட்டுடைமை ஆண்டு | 2009 |
| இறப்பு | 1967, நவம்பர் 22 |
| இறந்த ஊர் | மதுரை |